பெரியப்பட்டிணத்தில் கால்பந்தாட்ட ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக கத்தாரில் இன்று நடக்கும் அர்ஜென்டினா & பிரான்ஸ் இறுதி போட்டியை பெரிய திரையில் நேரலை செய்யப்படுகிறது


இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் கால்பந்தாட்ட ரசிகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக நேற்று உலக கோப்பை கால்பந்து போட்டியின் மூன்றாம் இடத்திற்கான குரோசியா மற்றும் மொரோக்கோ மோதிய போட்டி  பெரிய திரையில் நேரலை செய்யப்பட்டது.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியும் நேரலை செய்யப்படும். மேலும் அமர்ந்து பார்க்கும் ஏற்பாடுகளும் செய்யப்படுகிறது.  அனைவரும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்...

இடம் : பேருந்து நிலையம் ஹைமாஸ் லைட் அருகில், பெரியபட்டினம்

நேரம் : இரவு 8 மணி முதல்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments