மல்லிப்பட்டிணம் - மனோரா சுற்றுலாத்தலம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது - பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் MLA நெகிழ்ச்சி


மல்லிப்பட்டிணம் - மனோரா சுற்றுலாத்தலம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது  - பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் MLA நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்..

இது குறித்து பேராவூரணி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அசோக் குமார் MLA அவர்கள் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில் 
பேராவூரணி தொகுதியின் மல்லிப்பட்டிணம் - மனோரா சுற்றுலாத்தலம் மக்களுக்காக தமிழக அரசிடம் மாவட்ட கலெக்டர் மூலம் நிதி வாங்கி, பூங்கா, சிற்றுன்டி, படகு சவாரி மற்றும் கடல் மேல் பாலம் என மேம்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது 

தொடர்ந்து சிறுக சிறுக இனியும் மேம்படுத்துவோம்..

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது..
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments