கோட்டைப்பட்டினத்தில் ஜனவரி 04-ஆம் தேதி தமுமுக மமக சார்பாக முப்பெரும் விழாகோட்டைப்பட்டினத்தில் ஜனவரி 04-ஆம் தேதி தமுமுக-மமக சார்பாக முப்பெரும் விழா நடைபெறுகிறது.
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, கோட்டைப்பட்டினம் கிளை நடத்தும் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

கொடியேற்று விழா

அலுவலக திறப்பு விழா

நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா

நாள்: 04.01.2023 புதன்கழமை, நேரம்: மாலை 3.00 மணியளவில்

இடம்: A.K.M.காம்ப்ளக்ஸ், E.C.ரோடு, மீனவர்காலனி, கோட்டைப்பட்டினம்

சிறப்பு அழைப்பாளர்கள்:

அப்துல்சமது M.LA அவர்கள்
மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர், தமிழ்நாடு வஃக்ப் வாரிய உறுப்பினர் 

சகோதரா.S.சலீமுல்லாகான்
தமுமுக துணை பொதுச்செயலாளர்

S.M.ஜெய்னுல் ஆப்தின் 
தலைமை பிரதிநிதி, மாவட்ட பொருப்பாளர்

அழைக்கிறது.

தமுமுக மாவட்ட துணை அணி, 
ஒன்றிய-கிளை மற்றும் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள், தமுமுக-மமக,
கோட்டைப்பட்டினம் கிளை, 
புதுக்கோட்டை மாவட்டம். 
8344387505, 9600789451

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments