கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மமக சார்பாக முப்பெரும் விழா
கோட்டைப்பட்டினத்தில் தமுமுக மமக சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது 

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிளை  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி முப்பெரும்விழா 04.01.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது

கொடியேற்று விழா, அலுவலக திறப்பு விழா,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன .இந்நிகழ்விற்கு S. ஹாஜாமைதீன் ஒன்றிய தலைவர் மணமேல்குடி  அவர்கள் தலைமை தாங்கினார்கள்

சிறப்பு அழைப்பாளராக ப.அப்துல் சமது MLA மமக பொதுச்செயலாளர் அவர்கள் ,சகோதரர் S.சலிமுல்லாகான் தமுமுக துணை பொதுச்செயலாளர் அவர்கள், தலைமை பிரதிநிதி மண்டலம் S.M.ஜெய்னுல் ஆபிதீன்  அவர்கள் கலந்து கொண்டனர்

மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சேக் தாவூதீன், ஜெகதை  S.செய்யது மாவட்ட செயலாளர் தமுமுக, M.ஜகுபர் அலி மாவட்ட பொருளாளர்,  மமக மாவட்ட துணைச் செயலாளர்கள்    அஜ்மல் கான்,  அபூபக்கர், தமுமுக துணை செயலாளர் அக்பர் , A.கிரீன் முகமது  முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர்,அஜ்மல் கான் முன்னாள் மாநில விவசாய அணி துணைச் செயலாளர்,கலந்தர் பாட்ஷா SMI மாவட்டச் செயலாளர்,சாகுல் ஹமீது தொண்டரணி மாவட்ட செயலாளர்,அசார்தீன் ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் ,ரூபிரபிக் ஒன்றிய செயலாளர் மமக, முஹம்மது ராவுத்தர் ஒன்றிய பொருளாளர், ஆவுடையார்கோவில் ஒன்றிய நிர்வாகிகள் அபுதாஹிர்,நவாஸ்கான்,வகாப் மற்றும்  கோட்டைபட்டினம் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

விழாவினை  MSK  முகமது சாலிஹ் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்

அதனை தொடர்ந்து கோட்டைப்பட்டினம் ஆதரவற்றோர் குழந்தைகள் மையத்தில் உள்ள நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments