கிருஷ்ணாஜிப்பட்டிணம் நெமலிவயலில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
 கிருஷ்ணாஜிப்பட்டிணம் நெமலிவயலில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி வாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1,000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, செங்கரும்பு விநியோகிக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா  
கிருஷ்ணாஜிப்பட்டிணம் அருகே உள்ள நெமலிவயலில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு மற்றும் ருபாய்(1000) ஆயிரம்
காரக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட்., தலைவர் H. லியாக்கத் அலி,   
வழங்கினார்கள்எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments