மீமிசலில் ஜனவரி ஜனவரி 10‌ கோபாலபட்டிணம்‌ ஜமாத்தார்கள்‌ தோழமைக்கட்சி நண்பர்களுடன்‌ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)‌ இணைந்து நடத்தும் மாபெரும் சாலை மறியல் போராட்டம்
மீமிசலில் வருகின்ற ஜனவரி 10 கோபாலபட்டினம் ஜமாத்தார்கள், தோழமை கட்சி நண்பர்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நடத்தும் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது 

நாள்:10.01.2023 செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் இடம்:மீமிசல் 

கோரிக்கைகள்:-

* ஆவுடையார்கோவில் தாலுகா, கோபாலபட்டிணம், அவுலியா நகரில் உள்ள சாலைகளை செப்பனிடு!

* அவுலியா நகரில் கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் வசதி கட்டிக்கொடு!

* அவுலியா நகர் பகுதிகளில் மழைப்போல் தேங்கிக்கிடக்கும் குப்பைகளை அகற்றி

* நோய்தொற்று பரவி வருவதை தடுத்து, சுகாதாரத்தை பாதுகாத்திட வழியுறுத்தி....

இவண், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) மீமிசல்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments