கோபாலப்பட்டிணத்தில் வெறிநாய் சுற்றி திரிவதால் பிள்ளைகளை தனியாக வெளியில் அனுப்ப வேண்டாம்! ஜமாத் நிர்வாகம் அறிவுறுத்தல்!!வெறிநாய் சுற்றி திரிவதால் பிள்ளைகளை வெளியில் அனுப்ப வேண்டாம் என கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் அதிகமான தெரு நாய்கள் வீதிக்குள் திரிந்து வருகிறது. இந்நிலையில் இதில் வெறிநாய்களும் சுற்றி திரிகிறது. எனவே குழந்தைகளை வீட்டை விட்டு வெளியில் தனியாக அனுப்ப வேண்டாம் என கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத்தின் மூலமாக கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments