கோபாலப்பட்டிணத்தில் இன்று 13/02/2022 பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் குப்பை சம்பந்தமாக முடிவுகள் எடுக்கப்படுகின்றன கோபாலபட்டினம் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள் 


கோபாலபட்டினத்தில் நீண்ட நாட்களாக குப்பை பிரச்சனை சென்று கொண்டிருக்கின்றது அது சம்பந்தமாக 

காலை 10 மணி அளவில் (13-02-23) கோபாலபட்டினம் பெரிய பள்ளிவாசலில் ஜமாத்தார்கள் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம அலுவலர் (vao) காவல்துறையினர் ஆகியோர் முன்னிலையில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் கோபாலபட்டினம் பொதுமக்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளும்படி  கேட்டுக் கொள்கின்றோம்...

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments