முத்துப்பேட்டையில் 40 நாட்கள் சுபுஹூத் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் தொடர்ந்து முழுமையாக நிறைவேற்றிய 8 மாணவர்களுக்கு சைக்கிள் பரிசாக‌ வழங்கும் நிகழ்ச்சி
    முத்துப்பேட்டையில்  40 நாட்கள் சுபுஹூத்  தொழுகையை  இமாம் ஜமாஅத்துடன் தொடர்ந்து  முழுமையாக நிறைவேற்றிய 8 மாணவர்களுக்கு  சைக்கிள் பரிசாக‌ வழங்கப்பட்டது 

திருவாரூர் மாவட்டம்  முத்துப்பேட்டையில் மக்கா ஜும்மா பள்ளியில் 40 நாட்கள் சுபுஹூத்  தொழுகையை  இமாம் ஜமாஅத்துடன் தொடர்ந்து  முழுமையாக நிறைவேற்றிய 8 மாணவர்களுக்கு  10.02.2023 வெள்ளிக்கிழமை அன்று முத்துப்பேட்டை மக்கா ஜூம்மா பள்ளியில் சைக்கிள் பரிசாக  வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில் ஜமாத்தாரகள் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்..

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments