தொண்டியில் மர்யம் சய்ஃப் ஹெல்த் கேர் சார்பில் 26.02.2023 அன்று நடத்தும் இலவச மருத்துவ முகாம்!தொண்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் பயன் பெறும் வகையில் வருகின்ற 26.02.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தொண்டி மர்யம் சய்ஃப்ஹெல்த்கேர் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
மர்யம் சய்ஃப் ஹெல்த் கேர்
ஃபார்மஸி - கிளினிக்
DR.S.அஸ்மத் நிஷா MBBS.,
(பொதுநல மருத்துவர்)

நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை  இடம்: அஸ்மத் காம்ப்ளக்ஸ் (கல்லுக்குளம் எதிரில்), தொண்டி.

இம் முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, இரத்த ஆக்சிஜன் அளவு பரிசோதனை, மகப்பேறு & பொது மருத்துவ ஆலோசனை, உணவு முறை ஆலோசனை, இரத்த அழுத்த பரிசோதனை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

அனைத்து நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்.

பொதுமக்கள் தவறாமல் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு : 93849 72124 / 04561 290 250

தகவல்: செய்யது இபுராஹிம், தொண்டி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments