மீனவர் வலையில் சிக்கிய 15 கிலோ எடை கொண்ட வஞ்சர மீன் ரூ.9 ஆயிரத்திற்கு ஏலம் போனது
கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இதில் ஒரு மீனவர் வலையில் 15 கிலோ எடை கொண்ட வஞ்சரம் மீன் சிக்கியது. இந்த மீன் ரூ.9 ஆயிரத்திற்கு விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments