அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் சார்பில் அமுதசுரபி திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை நகர் முழுவதும் 100 க்கு மேற்பட்ட முதியவர்களுக்கு,மதிய உணவு வழங்கல்
அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் நிர்வாகி மேல்ஆதனூர்  சேர்ந்த திரு.குரு  அவர்களின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அமுதசுரபி திட்டத்தின்கீழ் 75வது நிழ்வாக  புதுகை நகரச்செயலாளர் திரு.செந்தில் அவர்கள்  தலைமையில் சாந்தராமன் கோவிலில் தொடங்கிவைத்தார்
அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஆ.சே .கலைபிரபு முன்னிலையில் புதுக்கோட்டை நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் உணவு வழங்கப்பட்டது இதில்  RCM திரு.தினேஷ். திரு.லோகநாதன். மாவட்ட அமுதசுரபிதிட்ட ஒருங்கிணைப்பளர் MKN.மணி மற்றும் பலர் கலந்து கொண்டு 100 க்கு மேற்பட்ட முதியவர்களுக்கு,மதிய உணவு வழங்கினர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments