உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் 250 மரகன்றுகள் வழங்கப்பட்டது
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமரடக்கி  புன்னகை அறக்கட்டளை சார்பில் 250 மரகன்றுகள் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் தமிழ்மரம் நட்டல் திட்டத்தின் கீழ்  ஆவுடையார்கோவில் ஒன்றியம் தாழனூர் ஊராட்சி தாழனூர்அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு  மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

இந்த நிகழ்வில் ஊராட்சிஒன்றியகுழு உறுப்பினர்  திரு.உதயம் சரண் என்ற சிவசங்கர் தலைமையில்,  பள்ளி தலைமை ஆசிரியை , திருமதி. ஆறு. ஜெயாஅலமேலு புன்னகை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் திரு.ஆ.சே கலைபிரபு முன்னிலையில் நடைபெற்றது 


இந்த நிகழ்வில்,  பசுமைப்படை, மற்றும் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர், திரு.கோ.சுரேஷ்குமார், இருபால் ஆசிரியப்பெருமக்கள்   தளபதிஅரசு, செல்வம்,.உதயநிதி ஸ்வரன். யோகேஸ்வரன்., மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments