அரசநகரிப்பட்டினம் ஆயிஷா அன்நூரானிய்யா நிஸ்வான் (பெண்கள்) மதரஸா கூடுதல் கட்டிட திறப்பு மற்றும் 6-ஆம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்!


அரசநகரிப்பட்டினம் ஆயிஷா அன்நூரானிய்யா நிஸ்வான் (பெண்கள்) மதரஸா கூடுதல் கட்டிட திறப்பு மற்றும் 6-ஆம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள அரசநகரிப்பட்டினத்தில்  10.03.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.03.2023 (சனிக்கிழமை)  ஆயிஷா அன்நூரானிய்யா நிஸ்வான் பெண்கள் மதரஸா கூடுதல் கட்டிடம் திறப்புவிழா மற்றும் 6 ஆம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவு, சுழலும் சொல்லரங்கம் மற்றும் பட்டம் பெறும் மாணவிகளின் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு விழா மற்றும் கட்டிடத் திறப்பு விழாவிற்கு சுற்று வட்டார பகுதி அனைத்து ஜமாத்தார்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கீழ்கண்டவாறு நிகழ்ச்சி நிரல் நடைபெற உள்ளது..

இப்படிக்கு.,
ஜமாஅத் நிர்வாகிகள் & ஜமாஅத்தார்கள் மதரஸா கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அரசை வளர்பிறை நற்பணி மன்ற நிர்வாகிகள், அரசநகரிப்பட்டினம்.

தகவல்: முகமது அசாருதீன், அரசநகரிப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments