முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!



மார்ச் 5 அன்று நடைபெற்ற NEET PG 2023 நுழைவுத்தேவுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வுகள் இயக்ககம். தேர்வர்கள் தங்களது பதிவு எண்ணை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தங்களது தேர்வு முடிவுகளை பெற்றுக் கொள்ளலாம்.
 மருத்துவ படிப்புகளில் PG சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மார்ச் 5ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் மற்றும் கட் ஆஃப் மதிப்பெண்களை தேசிய தேர்வுகள் இயக்ககத்தின் இணயதளம் வாயிலாக தேர்வர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
    
    பொது பிரிவு மற்றும் EWS தேர்வர்களுக்கு 800 மதிப்பெண்களுக்கு 291 கட் ஆஃப் மதிப்பெண்ணும், பொதுப்பிரிவு-PwBD பிரிவுக்கு 274 கட் ஆஃப் மதிப்பெண்ணும், SC/ ST/ OBC பிரிவினருக்கு 257 291 கட் ஆஃப் மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NEET PG 2023 முடிவுகளை பெறுவது எப்படி? 

தேசிய தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments