SMVT பெங்களூர் , சேலம், திருச்சி வழியாக SSS ஹூப்ளி - தஞ்சாவூர் இடையே வாரந்திர சிறப்பு ரயில் இயக்கம் - தென் மேற்கு ரயில்வே அறிவிப்பு.




தென்மேற்கு ரயில்வே கர்நாடக மாநிலம்  SSS ஹூப்ளியில் இருந்து பெங்களூரு ( பயபனஹள்ளி ) - சேலம் - திருச்சி வழியாக தஞ்சாவூர் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த சிறப்பு ரயில் மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை முதல் கட்டமாக இயக்கப்பட இருக்கிறது.

■ 07325 ஹூப்பள்ளி - தஞ்சாவூர் எக்ஸ்பிரஸ் 


■இந்த ரயில் 
20/03/2023 முதல் 24/04/2023 வரை ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் இரவு 08:25 PM மணிக்கு ஹூப்ளியில் புறப்பட்டு தாவனகரே - தும்கூர் - கிருஷ்ணராஜபுரம் - பைப்பனஹள்ளி (பெங்களூரு) - சேலம் - கரூர் - திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை மதியம் 02.15 PM மணிக்கு வந்தடையும்.

■ 07326 தஞ்சாவூர் - ஹூப்பள்ளி எக்ஸ்பிரஸ் 


■ மறு மார்க்கத்தில் இந்த ரயில் 21/03/2023 முதல் 25/04/2023 வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளில் தஞ்சாவூரிலிருந்து இரவு 07:40 PM மணிக்கு புறப்பட்டு அதே வழியாக ஹூப்ளிக்கு மறுநாள் காலை 12:30 PM மணிக்கு சென்றடையும். 

■ நிறுத்தங்கள் ■
பூதலூர் 》 திருச்சி 》 கரூர் 》சேலம் 》 பங்கார்பேட்டை 》 கிருஷ்ணராஜபுரம் 》 பைப்பனஹள்ளி 》 சிக்கா பண்ணவர 》 துமகுரு 》 அரிசிகெரே 》 பீரூர் 》 தாவங்கரே 》 ஹரிஹர் 》 ராணிபேனூர் 》 ஹவேரி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments