பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8 அன்று தமிழகம் வருகை..!
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் ரூ.294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களைத் தொடக்கி வைக்கிறார். அதில் முக்கியமாக சென்னை – கோவை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை கொடியசைத்து துவங்கி வைக்கவுள்ளார்.

மேலும் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி மற்றும் தாம்பரம்-செங்கோட்டை இடையேயான விரைவு ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

2 Comments

  1. செய்திகள் வாசிப்பதற்கு சுருக்கமாக உள்ளது.படிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.