கோபாலப்பட்டிணத்தில் மூன்று நாள் தொடர் கிரிக்கெட் போட்டி!கோபாலப்பட்டிணம் அல்-ஹமாஸ் அணியினரால் கீரீன் பார்க் மைதானத்தில் மூன்று நாள் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் கிரீன் பார்க் மைதானத்தில்  அல்-ஹமாஸ் அணியினரால் இன்று முதல் (22, 23, 24.03.2023) மூன்று நாள் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
  • முதல் பரிசு ரூபாய்: 30,000
  • இரண்டாம் பரிசு ரூபாய்: 25,000
  • மூன்றாம் பரிசு ரூபாய்: 15,000
  • நான்காம் பரிசு ரூபாய்: 10,000

நுழைவு கட்டணம்: 1800

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 24 அணிகள் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இறுதி ஆட்டத்தை தலமை ஏற்று நடத்தி வைப்பவர்கள்: ஜமாத் நிர்வாகிகள்.

குறிப்பு:
  1. ஆட்டத்திற்கு 24 அணிகள் மட்டுமே.
  2. ஆட்டதிற்கு (weight tennis Ball)பயன்படுத்தப்படும்.
  3. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
தொடர்புக்கு: +91 8825447553, +91 8012689166

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments