தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட மருத்துவ சேவை அணியும், கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகமும் மற்றும் திருச்சி வேலன் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட மருத்துவ சேவை அணியும், கோட்டைப்பட்டினம் முஸ்லிம் ஜமாத் நிர்வாகமும் மற்றும் திருச்சி வேலன் மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

தேதி:- 22.03.2023 புதன்கிழமை

இடம்:- கோட்டைப்பட்டினம் பெரிய பள்ளிவாசல் வளாகம்

நேரம்:- காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை

மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் (CMCHIS)

அளிக்கப்படும் சிகிச்சைகள்

🔰பொது அறுவை சிகிச்சை
🔰குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை
🔰எண்டோஸ்கோப்பி மற்றும் ERCP
🔰ஆன்ஜியோபிளாஸ்ட்டி மற்றும் இருதய அறுவை சிகிச்சை
🔰மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை
🔰எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை
🔰மகளிர் சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவம்
🔰குழந்தைகள் நல சிகிச்சை
🔰டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை
🔰கிட்னி மாற்று அறுவை சிகிச்சை சிறந்த முறையில் செய்யப்படுகிறது.

இந்த முகாமிற்கு சிறப்பு மருத்துவர்கள் வர இருக்கிறார்கள்.

ஆகவே ஜமாத்தார்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து கிராமத்தார்களும் கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.

தொடர்புக்கு:
MSK. முகம்மது சாலிகு
மாவட்ட மருத்துவ சேவை அணி
📱9600789451

தகவல்:
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோட்டைப்பட்டினம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments