கோபாலப்பட்டிணம் ரஹ்மானிய்யா குர்ஆன் மதரஸா ஆண்டு விழாவும் மற்றும் பெண்கள் மதரஸா 24-வது ஆலிமா பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் கோபாலப்பட்டிணத்தில்
*09/03/2023 வியாழக்கிழமை கோபாலப்பட்டினம் ரஹ்மானிய்யா குர்ஆன் மதரஸா ஆண்டு விழாவும்,
*10/03/2023 வெள்ளிக்கிழமை ரஹ்மானிய்யா பெண்கள் மத்ரஸாவின் பட்டமளிப்பு விழாவும்,
*11/03/2023 சனிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சியும்,
கீழ்கானும் நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு நடைபெற இருப்பதால் தாங்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து தர அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
வருகிற 11.03.2023 சனிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பின் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவில் சிறப்பு அழைப்பாளராக சமூக ஆசிரியர் சகோதரி.பாத்திமா சபரிமாலா கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்த உள்ளதால் தாங்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துத் தர அன்புடன் அழைக்கிறோம்.
நிகழ்ச்சி நிரல் கீழ்காணும் கண்டுள்ளவாறு:
இப்படிக்கு,
ஜமாஅத்தார்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள்
விழாவிற்கு தங்களை அன்புடன் வரவேற்பது..
GPM மீடியா
தகவல்: முகமது மீராசா,கோபாலப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.