ஆர்.புதுப்பட்டினம் தாருல் ஹுதா மதரஸத்துன் நிஸ்வான் பெண்கள் (அரபிக்கல்லூரி), 31-ஆம் ஆண்டு நிறைவு விழா மதரஸா மிஸ்பாஹூல் உலூம் குர்ஆன் மதரஸா (ஆண்கள்) 53-ஆம் ஆண்டு நிறைவு விழா அழைப்பிதழ்!ஆர்.புதுப்பட்டினம் தாருல் ஹுதா மதரஸத்துன் நிஸ்வான் பெண்கள் (அரபிக்கல்லூரி), 31-ஆம் ஆண்டு நிறைவு விழா மதரஸா மிஸ்பாஹூல் உலூம் குர்ஆன் மதரஸா (ஆண்கள்) 53-ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் தாருல் ஹுதா மதரஸத்துன் நிஸ்வான் பெண்கள் அரபிக்கல்லூரி 31-ஆம் ஆண்டு நிறைவு விழா & மதரஸா மிஸ்பாஹூல் உலூம் குர்ஆன் மதரஸா ஆண்கள் 53-ஆம் ஆண்டு நிறைவு விழா வருகிற 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை (ஹிஜ்ரி 1444 ஷஃபான் பிறை 19) அல் மஸ்ஜிதுத் தக்வா வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்கும் பல்சுவை நிகழ்ச்சி மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு சமூக வலை தளங்களும், ஊடகங்களும் துணையா.! தடையா.! என்ற தலைப்பில் மாணவர்கள் பங்குபெறும் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
இப்படிக்கு...
ஆண்கள் மதரஸா நிர்வாகம், பெண்கள் மதரஸா நிர்வாகம், மதரஸா ஆசிரியர்கள், ஆசிரியைகள், விழா கமிட்டியாளர்கள், ஜமாத்தார்கள், ஆர்.புதுப்பட்டினம்.

தகவல்: சேக் தாவூத், ஆர்.புதுப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments