கோட்டைப்பட்டினத்தில் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் புதிய பள்ளி கூடுதல் கட்டிட திறந்து வைத்தார் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA
கோட்டைப்பட்டினத்தில் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் புதிய பள்ளி கூடுதல் கட்டிடத்தை  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA  திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டினம் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியில் 03‌‌ ஏப்ரல் திங்கள் அன்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கூடுதல் கட்டிட திறப்பு விழாவை அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்கள் 

இதில் ஜமாத் பொறுப்பாளர்கள், ஊராட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் அரசியல் கட்சி நிர்வாகிகள் பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments