உலகபூமி தினத்தை முன்னிட்டு புன்னகை அறக்கட்டளையின் சார்பில் நாட்டுமரம் நடும் நிகழ்வு!
உலகபூமி தினத்தை முன்னிட்டு புன்னகை அறக்கட்டளையின் தமிழ்மரம் நட்டல் திட்டத்தின் கீழ்  அமரடக்கி ஸ்ரீமுத்துமாரிஅம்மன் கோவில் அருகில் நாட்டுமரம் மகிழம் மரகன்று. நடவு செய்யப்பட்டது. இதில் ஊர் தலைவர் திரு.க.விஸ்வநாதன், இயற்கை ஆர்வலர் ஆ.சே. கலைபிரபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

நமது வளமான மண்னைக் கொண்ட தமிழகம்   செழிப்பான உலகத்தை வரும் தலைமுறைகளுக்கு விட்டுச்செல்வது நமது கடமை  என்று அமரடக்கி சேர்ந்த இயற்கை ஆர்வலர், ஆ.சே.கலைபிரபு பனைமரம். பழவகை மரம், நாட்டு வகை மரங்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கியும், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடவு செய்து வருகிறார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments