கோபாலப்பட்டிணம் GPM திண்ணை தோழர்கள் குழு சார்பாக நோன்பு பெருநாள் பித்ரா பொருட்கள் வினியோகம்!கோபாலப்பட்டிணம்  GPM திண்னை தோழர்கள் குழு சார்பாக நோன்பு பெருநாள்  பித்ரா வினியோகம் செய்யப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் GPM திண்னை தோழர்கள் சார்பாக கோபாலப்பட்டிணம் பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 18 பொருட்கள் அடங்கிய தொகுப்பு 23 குடும்பங்களுக்கு பித்ரா நேற்று முன்தினம் 17.04.2023 மாலை விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் GPM திண்ணை தோழர்கள் நண்பர்கள் பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கினார்கள். 
 
தகவல்:
GPM திண்ணை தோழர்கள்
கோபாலப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments