கோபாலப்பட்டிணத்தில் TNTJ GPM கிளை சார்பில் நபிவழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நேரம் இடம் பயான் குறித்து அறிவிப்புபுதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தில் TNTJ கோபாலபட்டினம் கிளை சார்பாக நபிவழியில் 2023 நோன்பு பெருநாள் திடல் தொழுகை  பற்றிய விபரங்கள்.

தேதி: 22/04/2023 சனிக்கிழமை

நேரம்: காலை 6.45 மிகச்சரியாக 

இடம்: அரண்மனை தோப்பு (ஊத்து)

உரை: பெருநாள் உரை அப்துல் ரசாக் (TNTJ பேச்சாளர்) அவர்கள்  நிகழ்த்துகிறார்.

பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து மக்களையும் பெருநாள் தொழுகையை நபிவழியில் நிறைவேற்ற குடும்பத்தோடு அன்போடு அழைக்கிறது.

இப்படிக்கு..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலபட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
8441081083.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments