சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 01-06-2023 வியாழக்கிழமை முதல் வாரம் மும்முறை இயக்கப்படும் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது தெற்கு ரயில்வே






திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி ‌காரைக்குடி வழியாக
சென்னை தாம்பரம் - செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் 01-06-2023 வியாழக்கிழமை முதல் வாரம் மும்முறை  இயக்கப்படும்  என  
தெற்கு ரயில்வே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டது





வண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை (Sun , Tue, Thu)

சென்னை தாம்பரம் - செங்கோட்டை ஒவ்வொரு வாரமும் 

ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 

மறுநாள்   திங்கள் புதன் வெள்ளி  கிழமைகளில் காலை 10.50 மணிக்கு   செங்கோட்டை சென்றடையும். 

திருவாரூர் டு காரைக்குடி  ஊர்களின் அட்டவணைகள்

திருவாரூர் (01.50 AM), 
திருத்துறைப்பூண்டி(02.29AM), முத்துப்பேட்டை (02.58 AM),
பட்டுக்கோட்டை (03.26 AM), 
அறந்தாங்கி (04.10 AM), 
காரைக்குடி (04.58 AM)

வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம் (Mon , Wed, Fri)

செங்கோட்டை - சென்னை தாம்பரம் ஒவ்வொரு வாரமும் 

திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு 

மறுநாள்   செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் காலை 06.05 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்

காரைக்குடி டு திருவாரூர்  ஊர்களின் அட்டவணைகள் 

காரைக்குடி (09.33 PM), 
அறந்தாங்கி (09.57 PM), 
பட்டுக்கோட்டை (10.43‌ PM), 
முத்துப்பேட்டை(11.09PM),  திருத்துறைப்பூண்டி  (11.37 PM),
திருவாரூர் (12.15 AM),

எங்கே எங்கே நின்று செல்லும் ?

விழுப்புரம் சந்திப்பு 
திரிப்பாதிரிபூலியூர் (கடலூர்)
மயிலாடுதுறை சந்திப்பு 
திருவாரூர் சந்திப்பு 
திருத்துறைப்பூண்டி சந்திப்பு 
முத்துப்பேட்டை 
பட்டுக்கோட்டை
அறந்தாங்கி
காரைக்குடி சந்திப்பு 
அருப்புக்கோட்டை
விருதுநகர் சந்திப்பு 
திருநெல்வேலி சந்திப்பு 
சேரன்மகாதேவி
அம்பாசமுத்திரம்
பாவூர்சத்திரம் 
தென்காசி சந்திப்பு 

ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெருவிக்கப்பட்டுள்ளது

குறிப்பு: ஏற்கனவே வாரம் மும்முறை ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது விரைவாக முன்பதிவு செய்து கொள்ளுங்கள் 

வாரம் மும்முறை 

முதன்மை பராமரிப்பு : தாம்பரம்
OEA: செங்கோட்டை

All the coaches will be LHB coaches. Coach composition

Second Class Sleeper - 5 coaches
Third AC Economy- 5 coaches 
Second AC - 2 coaches 
Unreserved Second Class - 5 coaches
TOTAL- 17 coaches

LWSCN-5, LWACCNE-5, LWACCW-2. LS-3, LWRRM-2 17 பெட்டிகள்

லோலா:

TBM-TVR:   தாம்பரம் முதல் திருவாரூர் வரை எலக்ட்ரிக் லோகாவில் இயக்கப்படும்

TVR-SCT: திருவாரூர் முதல் செங்கோட்டை வரை டீசல் லோகாவில் இயக்கப்படும்

இந்த ரயிலின் அதிர்வெண் 01.06.2023 முதல் தாம்பரம் 02.06.2023 முதல் செங்கோட்டை வாரந்தோறும் மூன்று வாரங்களாக அதிகரிக்கப்படும். 

அதன்பிறகு செயல்படும் நாட்கள் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

தாம்பரத்தில் இருந்து புறப்படும் நாட்கள்: 

ஞாயிறு, செவ்வாய், வியாழன் 

செங்கோட்டையில் இருந்து புறப்படும் நாட்கள்: 

திங்கள், புதன், வெள்ளி

Coach Postion 




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments