கோபாலப்பட்டிணம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்


கோபாலப்பட்டிணம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கடற்கரையில் இன்று மே 05 காலை ஆண் பிணம் இருப்பதாக அங்குள்ள மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

இறந்தவா் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து பிணத்தை போலீசாா் மீட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments