திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக சென்னை தாம்பரம் - செங்கோட்டை வாரம் மும்முறை ரயிலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது
வண்டி எண் 20683 சென்னை தாம்பரம் - செங்கோட்டை
சென்னை தாம்பரம் - செங்கோட்டை ஒவ்வொரு வாரமும் ஞாயிறு செவ்வாய் வியாழன் கிழமைகளில் இரவு 9.00 மணிக்கு சென்னை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் காலை 10.50 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
திருவாரூர் டு காரைக்குடி ஊர்களின் அட்டவணைகள்
திருவாரூர்(01.50 AM),
திருத்துறைப்பூண்டி(02.29AM), முத்துப்பேட்டை (02.58 AM),
பட்டுக்கோட்டை (03.26 AM),
அறந்தாங்கி (04.10 AM),
காரைக்குடி (04.58 AM)
வண்டி எண் 20684 செங்கோட்டை - சென்னை தாம்பரம்
செங்கோட்டை - சென்னை தாம்பரம் ஒவ்வொரு வாரமும் திங்கள் புதன் வெள்ளி கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாய் வியாழன் சனி கிழமைகளில் காலை 06.05 மணிக்கு சென்னை தாம்பரம் சென்றடையும்
காரைக்குடி டு திருவாரூர் ஊர்களின் அட்டவணைகள்
காரைக்குடி (09.33 PM),
அறந்தாங்கி (09.57 PM),
பட்டுக்கோட்டை (10.43 PM),
முத்துப்பேட்டை(11.09PM), திருத்துறைப்பூண்டி (11.37 PM),
திருவாரூர் (12.15 AM),
எங்கே எங்கே நின்று செல்லும் ?
விழுப்புரம் சந்திப்பு
திரிப்பாதிரிபூலியூர் (கடலூர்)
மயிலாடுதுறை சந்திப்பு
திருவாரூர் சந்திப்பு
திருத்துறைப்பூண்டி சந்திப்பு
முத்துப்பேட்டை
பட்டுக்கோட்டை
அறந்தாங்கி
காரைக்குடி சந்திப்பு
அருப்புக்கோட்டை
விருதுநகர் சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு
சேரன்மகாதேவி
அம்பாசமுத்திரம்
பாவூர்சத்திரம்
தென்காசி சந்திப்பு
ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்
வாரம் மும்முறை
வாரம் மும்முறை சேவைகள் 01-06-2023 (வியாழக்கிழமை) முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
முதன்மை பராமரிப்பு : தாம்பரம்
OEA: செங்கோட்டை
LWSCN-5, LWACCNE-5, LWACCW-2. LS-3, LWRRM-2 17 பெட்டிகள்
All the coaches will be LHB coaches.
Coach composition-
Second Class Sleeper - 5 coaches
Third AC Economy- 5 coaches
Second AC - 2 coaches
Unreserved Second Class - 5 coaches
TOTAL- 17 coaches
இழுவை:
TBM-TVR: எலக்ட்ரிக்,
TVR-SCT: டீசல்
இந்த ரயிலின் அதிர்வெண்
01.06.2023 முதல் தாம்பரம்
02.06.2023 முதல் செங்கோட்டை.
வாரந்தோறும் மூன்று வாரங்களாக அதிகரிக்கப்படும்.
அதன்பிறகு செயல்படும் நாட்கள் கீழ்க்கண்டவாறு இருக்கும்.
தாம்பரம்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
செங்கோட்டை: திங்கள், புதன், வெள்ளி
இதற்கான முன்பதிவு இன்று மே 05 காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உதாரணமாக பயண கட்டணம்!
சென்னை தாம்பரம் to அறந்தாங்கி
GS - 165 (Unreserved)
SL-285 RS (SLEEPER )
3E-685 RS (ECONOMICAL AC SLEEPER)
2A-1030 RS (2ND CLASS AC SLEEPER)
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.