SDPI கட்சி அறந்தாங்கி நகரம் மற்றும் நைஸ் ஹெல்த் கேர் இணைந்து நடத்தும் 15 நாள் "புட் பல்ஸ் தெரப்பி இலவச அக்குபிரசர்" மருத்துவ முகாம் துவக்க நிகழ்ச்சி மே 08 அறந்தாங்கியில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் M.முகமது அபுதாலிபு அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் துவக்கவுரை ஆற்றினார்.
SDPI கட்சியின் மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் முகாமை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் அறந்தாங்கி நகர்மன்ற தலைவர் இரா.அனந்த் மற்றும் SDPI கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மெளலவி. இப்ராஹிம் காஸிமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினர்.
முகாமினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பா.வரதராஜன் அவர்கள் துவக்கி வைத்தார்.
SDPI கட்சியின் மாவட்ட துணை தலைவர் PMS.குலாம் முகம்மது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நகர செயலாளர் ஜனாப்.ஜக்கரியா, P.K.P. கணி, J.சேட்டு முகமது மற்றும் SDPI கட்சியின் நிர்வாகி M.முகமது அனஸ்.B.S.C.,LLB. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் சிறப்பு அழைப்பாளர்கள், கட்சியின் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வெளியீடு,
SDPI கட்சி
சமூக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.