சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக செல்லும் மானாமதுரை - திருச்சி - மன்னார்குடி டெமு ரயிலுக்கு திருச்சியில் கிடைக்கும் இணைப்பு ரயில்கள்!

சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக செல்லும் மானாமதுரை - திருச்சி - மன்னார்குடி டெமு ரயிலுக்கு திருச்சியில் கிடைக்கும் இணைப்பு ரயில்கள் 
திருச்சியில் கீழ்க்கண்ட ரயில்களுக்கு இணைப்பு கிடைக்கும் கரூர்/குளித்தலை/ஸ்ரீரங்கம்/அரியலூர்/ விருத்தாசலம்/பாபநாசம்/கும்பகோணம்/மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கு செல்ல இணைப்பு ரயில்கள் உள்ளன.

தினசரி  மானாமதுரை -  திருச்சி டெமு ரயிலில் திருச்சி சென்றால் கீழ்க்கண்ட இணைப்பு ரயில்களுக்கு மானாமதுரை - திருச்சி டெமு ரயிலில் சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை உள்ளிட்ட நிறுத்தங்கள் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக நீங்கள் பயணிக்கும் ரயில் நிலையத்திற்கு நேரடியாக முன்பதிவில்லா டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். 
திருச்சி - மயிலாடுதுறை ரயில் 

இந்த ரயிலில் சென்றால் தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லலாம் 

திருச்சி - கரூர் ரயில் 

இந்த ரயிலில் சென்றால் குளித்தலை கரூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லலாம் 

திருச்சி - விருத்தாசலம் ரயில் 

இந்த ரயிலில் சென்றால் ஸ்ரீரங்கம் அரியலூர் விருத்தாசலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லலாம் 

திருச்சி - மன்னார்குடி ரயில் 

இந்த ரயிலில் சென்றால் தஞ்சாவூர் நீடாமங்கலம் மன்னார்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லலாம்

குறிப்பு : மானாமதுரை - திருச்சி டெமு ரயில் தான் மன்னார்குடி செல்லும் மேல உள்ளே அட்டவணையில் பார்க்கவும், திருச்சி ரயில் நிலையத்தில் மன்னார்குடி ரயிலுக்கு அறிவிப்பு செய்வார்கள் அதையும் கவனித்துக் கொள்ளுங்கள் 

மேற்கண்ட இணைப்பு ரயில்களுக்கு மானாமதுரை - திருச்சி டெமு ரயிலில் சிவகங்கை காரைக்குடி புதுக்கோட்டை உள்ளிட்ட நிறுத்தங்கள் உள்ள ரயில் நிலையத்தில் இருந்து நேரடியாக நீங்கள் பயணிக்கும் ரயில் நிலையத்திற்கு நேரடியாக முன்பதிவில்லா டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். 

நேரடியாக முன்பதிவில்லா டிக்கெட் பெறும்போது ஏற்படும் நன்மைகள்!

1. தனி தனியாக டிக்கெட் பெறுவதை விட ₹20 குறைவு 

2. மீண்டும் இறங்கி டிக்கெட் பெறவேண்டும் என்ற அவசியமில்லை.

3. அந்த அந்த ரயில் நிலையங்கள் வருவாய் கூடும்.

4. எந்த எந்த பகுதிக்கு நேரடியாக டிக்கெட் பெறப்படுகிறது என்பதை ரயில்வே அறிந்துகொள்ளவும், அதற்கு ஏற்றார் போல  இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை பெற வழிவகுக்கும்.

குறிப்பு: இணைப்பு ரயில்கள் நின்று செல்லும் முக்கிய நிறுத்தங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments