கல்வி மாவட்ட அளவில் +1 பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
மீமிசல் +1 பொதுத் தேர்வில் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கல்வி மாவட்ட அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

    இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலை‌‌ முதலாம் ஆண்டு பொதுத் தேர்வில் மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி 
சு.லெட்சுமி பிரியா த/பெ.M.P.A சுப்பிரமணியன், மீமிசல்
571/600 மதிப்பெண்கள் பெற்று அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் முதலிடமும். மாணவன் சா.முகம்மது இப்ராஹிம் த/பெ.சாதிக்பாட்ஷா கோபாலப்பட்டிணம் .565/600  மதிப்பெண்கள் பெற்று அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்.

சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் தாளாளர், நிர்வாக இயக்குநர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் GPM மீடியா சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம் 

தகவல்:- வாசிம் கான் கோபாலப்பட்டினம் 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments