கோபாலப்பட்டிணம் கடற்கரை தெருவில் கன்று ஈன்றுள்ளது.. பசுவின் உரிமையாளர் அழைத்து செல்லவும் 

கோபாலப்பட்டிணம் கடற்கரை தெருவில்  கன்று ஈன்றுள்ளது. பசுவின் உரிமையாளர்  அழைத்து செல்லவும்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கடற்கரை தெருவில் நேற்று மே 23 செவ்வாய்க்கிழமை இரவு அன்சாரி அவர்களின் வீடு அருகில் பசு மாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது.

நேற்று இரவு முதல் காலை வரை பசுவும் கன்றும் அங்கேயே உள்ளது. எனவே பசுவின் உரிமையாளர் வந்து அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments