கோபாலப்பட்டிணத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி




கோபாலப்பட்டிணத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி நடைபெற்றது 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டினம் கிளை சார்பாக  (10/06/2023) மாலை 5:00 மணியளவில் மர்கஸில் பெண்களுக்கான ஜனாஸா பயிற்சி நடைபெற்றது...

பயிற்சியாளர் : சகோதரி நஜிமுன்நிஷா ஆலிமா

இந்த ஜனாஸா பயிற்சி வகுப்பில் ஜனாஸா குளிப்பாட்டுதல் ஜனாஸா கபனிடுதல், ஜனாஸா தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது 

இந்த ஜனாஸா பயிற்சி வகுப்பில் அதிகமானோர் கலந்து கொண்டனர்...

என்றும் மார்க்கபணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
844 108 108 3

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments