மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் காவல்துறையினர் ஆய்வு
மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் காவல்துறையினர் ஆய்வு செய்தனர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட  ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் காவல் நிலைய சிறப்புஉதவி ஆய்வாளர் காளிமுத்து மற்றும் காவல் துறையினர் கிழக்கு கடற்கரை சாலையில் ஹெல்மெட் அணியாமல் வரும் நபர்களையும் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வரும் நபர்களையும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

கிழக்கு கடற்கரை சாலை எப்பொழுதும் பரபரப்பாக உள்ள சாலை இந்த வழியே கடத்தல் செய்பவர்கள், கஞ்சா கடத்துபவர்கள், போலி மதுபானம் உள்ளிட்ட கடத்தல் காரர்கள் அடிக்கடி வர வாய்ப்புள்ளதால் அவர்களை பிடிப்பதற்காகவும் கடத்தல்செயல்களை குறைப்பதற்காகவும்லைசன்ஸ் இல்லாமலும் இன்சூரன்ஸ் ஹெல்மெட்அணியாமல் ஓவர் ஸ்பீடு செல்கின்றவர்களை பிடிப்பதற்காகவும் இந்த ஆய்வில் ஈடுபட்டிருப்பது சிறப்புக்குறியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments