புதுக்கோட்டை வழியாக செல்லும் மேலும் சில ரயில்கள் முழுவதும் ரத்து & பகுதியாக ரத்து
புதுக்கோட்டை வழியாக செல்லும் மேலும் சில ரயில்கள் முழுவதும் ரத்து &  பகுதியாக ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது 

* வரும் ஜூலை 30, 31, ஆகஸ்ட் 01 ஆகிய தேதிகளில்

1. 06126/காரைக்குடி - திருச்சி ரயில் & 
2. 06125/திருச்சி - காரைக்குடி ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

*வரும் ஜூலை 31 & ஆகஸ்ட் 01 ஆகிய தேதிகளில் 
1. 06886/88 விருதுநகர் - காரைக்குடி - திருச்சி ரயில் & 
2. 06887/85 திருச்சி - காரைக்குடி- விருதுநகர் ரயில் 
காரைக்குடி - திருச்சி - காரைக்குடி இடையே முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயில் விருதுநகர் - காரைக்குடி - விருதுநகர் இடையே வழக்கம்போல் இயங்கும்.

* வரும் ஜூலை 30 
1.16850/ராமேஸ்வரம் - திருச்சி விரைவு ரயில்.
காரைக்குடி சந்திப்புடன் நிறுத்தம். மேலும் இந்த ரயில் காரைக்குடி - திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் அன்றைய தினம் 16849/திருச்சி - ராமேஸ்வரம் ரயில் வழக்கம் போல் இயங்கும்.

* வரும் ஜூலை 31
1. 16849/திருச்சி - ராமேஸ்வரம் விரைவு ரயில்
திருச்சி - காரைக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் இந்த ரயில் காரைக்குடியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி புறப்படும்.

அதே நேரத்தில் அன்றைய தினம் 16850/ ராமேஸ்வரம்- திருச்சி ரயில் வழக்கம் போல் இயங்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments