வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது


 பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆசிரியர்கள் ஜெயஜோதி மணி சுவாமிநாதன் மனோஜ் குமார் ஆகியோர் முன்னிலையில் அனைத்து மாணவர்களும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments