மீமிசலில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன் MLA!மீமிசலில் இரண்டு இடங்களில் புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டிற்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன் MLA தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் ஊராட்சியில் மீமிசல் சார் பதிவாளர் அலுவலகம் அருகிலும், அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலும் ஆகிய இரண்டு இடங்களில்  நேற்று முன்தினம் 21/08/2023 திங்கட்கிழமை புதிய மின்மாற்றியை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஊராட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments