கோபாலப்பட்டினம் - மீமிசல் கடற்கரை பகுதியில் பனை விதை நடும் நெடும் பணிக்காக ஆய்வு
 புதுக்கோட்டை மாவட்டம்  மீமிசல் கடற்கரை பகுதியில் மீமிசல் கோபாலப்பட்டிணம் அரசநகரிப்பட்டினம் முத்துக்குடா உள்ளிட்ட இடங்களில் புன்னகை அறக்கட்டளை & சீனியார் அன்பறிவகம் சார்பில் கள ஆய்வு மேற்கொண்டனர் 

சென்னை முதல் கன்னியாகுமரி வரை 
ஒரு‌ கோடி‌ பனை‌ விதைகள்‌ நடும் நெடும் பணியில்‌கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு தங்களையும் இணைத்து கொண்டு நற்பணியில் ஈடுபட அழைக்கிறோம்...

புதுக்கோட்டை மாவட்டத்தில்‌ 43 கிலோ  மீட்டர் தொலைவில்  

கட்டுமாவடி முதல் அரசாங்கரை வரை....

வரும் அக்டோபர் ஆம்  01 தேதி நிகழ்ச்சிகள் தொடங்கும் இரண்டு‌ இடங்களில் தொடங்கபடுகிறது. 

1. மணமேல்குடி ஒன்றியம்
ஆவுடையார்பட்டினம் - அம்மாபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை...

2 ஆவுடையார் கோவில்‌ ஒன்றியம்
சேமங்கோட்டை-கோபாலாபட்டிணம்
நாட்டாணிபுரசக்குடி
& பொன்னாமங்களம் ஊராட்சிகள்

கிழக்கு கடற்கரை சாலை அருகில்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர், 
மாவட்ட ஆட்சியர்,‌சுற்றுச்சூழல் துணைச் செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய துணைப் பெருந்தலைவர், பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், ஊர் தலைவர்கள், பொது மக்கள்  போன்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்...

அனைவரும் வாரீர்...
ஆதரவு தாரீர்...

பனை விதைப்போம்
பயன்பெறுவோம்...  
அடுத்ததலைமுறைக்காக

இணைந்து அழைப்பது

ஆ.சே. கலைபிரபு
நிறுவனத் தலைவர்
புன்னகை அறக்கட்டளை 
அமரடக்கி, 

ஆவுடை யூனுஸ்ஜசீனியார்,
ஒருங்கிணைப்பாளர்
சீனியார் அன்பறிவகம்
மணமேல்க்குடி

திமுக சுற்றுச்சூழல்அணினர்கள்
புதுக்கோட்டை மாவட்டம்

#Panaividhaippom
1 Crore Palm Planting
Chennai to Kanyakumari
——————————————-
1 Crore Palm Seeds 
1 Lakh Volunteers 
Chennai to Kanyakumari
1076 kms
01 OCR Sun | 8.30 am - 11.45 am

Please block ANY beach stretch you wish to plant palm seeds by registering the form
 Pudukkottai district coordinator: A.S.#KALAIPRABHU
&
#ஆவுடையூனுஸ்சீனியார்
-8838536394

-----Form fill----லிங் சென்று பதிவு செய்யுங்கள் 

1. Name .....
2. Mobile number (what'sapp)
3. Address....
4. Gmail id......
5. Volunteers are NGO, SCHOOL, COLLEGE, OTHERS.......  
6. Bring My own hand gloves
7. ....
8. Pudukkottai
9. Area.....

புன்னகை அறக்கட்டளை கலை பிரபு அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் 

அன்புக்குரிய அனைவருக்கும் வணக்கம் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு

ஒரு கோடி பனை விதைகளை கடற்கரை ஓரங்களில் நடக்கக்கூடிய ஆர்வலர்களுக்கு நாம்  ஏற்கனவே 
தமிழக கடற்கரை ஓரங்களில் 14 மாவட்டங்களில் 1076 கிலோ மீட்டர் தொலைவிற்கு பனை விதைகளை நடக்கூடிய திட்டம் 
 
அதாவது 24 செப்டம்பர் ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.  

அன்றைய தேதியிலே விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் கடற்கரை ஓரங்களிலும் நீர் நிலைகளிலும் கரைக்கப்படும் என்பதால் 

நிகழ்ச்சியை தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
 
எனவே 24 செப்டம்பர் அந்த நிகழ்வு நடைபெறாது. 

இந்த ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்வானது எதிர்வரும் 01/10/  2023 ஞாயிறு அன்று நடைபெறும். அனைவரும் தளராது பணி செய்து இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments