மீமிசல் அருகே R. புதுப்பட்டிணத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் அக்டோபர் 02 - காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம்!
மீமிசல் அருகே R. புதுப்பட்டிணத்தில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் அக்டோபர் 02 - காந்தி ஜெயந்தி தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது 

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊாராட்சியில் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் 02.10.2023 செவ்வாய்கிழமை  R. புதுப்பட்டிணத்தில்  புயல் பாதுகாப்பு கட்டிடம் அருகில் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி MSc,BEd., தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி செயலாளர் பிரபு வரவேற்றார். கடந்த கால வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் மகளிர் சுய உதவி குழுக்கள்,கிராம உதவியாளர், மகளிர் திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக

ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட
வேண்டிய நடவடிக்கைகள்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்க்கைகள்
கொசுக்கள் மூலம் பரவும் வடங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விகூாதித்தல்
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பற்றி விவாதித்தல்
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் - ஊரகம் இதர பொருள்கள்
 கூட்டப்பொருள்கள் விவாதிக்கப்பட்டது 

நாட்டானி புரசக்குடி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்
ரா.சீதாலெட்சுமி MSc,BEd.,
ஊராட்சி மன்ற தலைவர்,

உதயம் அபுதாஹீர், துணைத்தலைவர்

வார்டு உறுப்பினர்கள்:
EM.சித்தி நிஜாமியா,
A.அபுதாஹீர்,
A.மும்தாஜ்பேகம், 
R.ரஜபுநிஜா,
S.பெனாசீர் பேகம் 
A. சாதிக் பாட்ஷா,
M. அன்வர் பாட்ஷா, 
R. மல்லிகா, 
G.சிங்காரி, 
S.லெத்திப், 
S.பிரேமா

நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கீழ் உள்ள ஊர்கள்:

1.கோபாலப்பட்டிணம் 
2.கணபதிப்பட்டிணம் 
3.குறிச்சிவயல்
4.முத்துக்குடா (மீனவர்) 
5.நாட்டாணி
6.ஆர்.புதுப்பட்டினம் (மீனவர்) 
7.ஆர்.புதுப்பட்டினம் (முஸ்லீம்) 
8.முத்துக்குடா (முஸ்லீம்) 
9.அண்டியப்பன்காடு 
10.கூடலூர் 
11. பாதரக்குடி 
12. புரசக்குடி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments