அமரடக்கி புன்னகை அறக்கட்டளை மற்றும் மேலப்பட்டு ஊராட்சி மன்றம் இணைந்து மேலப்பட்டு பெரிய ஏரி கரையில் 10000பனைவிதைகள் நடும் திருவிழா




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா மேலப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் திரு.அயூர்கான்  ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு நீதிராஜ் அவர்கள் தலைமையில் புன்னகை அறக்கட்டளை நிறுவனத்தலைவர் ஆ.சே. கலைபிரபு முன்னிலையில் பனைவிதை நடவு செய்வதை தொடங்கி வைத்தார்
சிறப்பு அழைப்பாளர்கள் மண்டலதுணை வட்டாச்சியர் திரு. #பாலமுருகன் அவர்கள், திரு. தமிழ்ராசு தெற்க்கு மாவட்டதிமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் முன்னிலையில் பனைவிதைகள் நடவு செய்யபட்டது.

இதில்  கிராம நிர்வாக அலுவலர் திருமதி. புவனேஸ்வரி, ஊராட்சி செயலாளர் அப்புராஜ், வார்டு உறுப்பினர்கள்  மேலப்பட்டு கிராமத்தலைவர்  காமராஜ்,  பாலையா, புன்னகைமாவட்டத் தலைவர்  #சிரஞ்சீவி,   அறந்தாங்கி ஒன்றிய தலைவர் திரு. வடிவீஸ்வரன்,  செயல்குழுஉறுப்பினர் திரு. ராஜ்க்குமார் 
மாவட்டஅமுதசுரபிதிட்ட இணை ஒருங்கிணைப்பாளர் திரு. அன்பு  மற்றும்  சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வி மற்றும் பணிதள பொறுப்பார்கள் ஊராட்சிபொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நடவு செய்தனர்






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments