அமரடக்கியில் புன்னகை அறக்கட்டளை சார்பாக மகிழ்வித்து மகிழ் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் ,அமரடக்கி அரசு தொடக்கப் பள்ளியில்   மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் புன்னகை அறக்கட்டளை நிறுவனத் தலைவர்  ஆ.சே.கலைபிரபு முன்னிலை  நடைபெற்றது

இதில் அப்பள்ளியில்  படிக்கக்கூடிய 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும்  டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கபசர குடிநீர் வழங்கினர்

இல் சிறப்பு அழைப்பாளர் தாழனூர் விஜயகாந்த்  திட்டதலைவர் திரு. விக்னேஷ் வீரமுத்து, ஒன்றிய தலைவர் திரு.வடிவீஸ்வரன் திரு. ராமச்சந்திரன், லூர்து செரியன், திரு.சபரி செல்வம் மைக்கேல், மற்றும் பலர் கலந்து கொண்டு வழங்கினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments