கட்டுமாவடியில் SDPI வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாட்டை முன்னிட்டு KVC மற்றும் SDPI நடத்திய மின்னொளி கைப்பந்து போட்டி
SDPI கட்சி நடத்திய வெல்லட்டும் மதச்சார்பின்மை மாநாட்டை முன்னிட்டு KVC மற்றும் SDPI புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி நகரம் இணைந்து  (23/10/2023) நடத்திய மின்னொளி கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது...

முதல் பரிசை SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் வழங்கினார்...

இரண்டாவது பரிசை SDPI கட்சியின் கட்டுமாவடி 4-வது வார்டு தலைவர்  KMI.பரக்கத் அலி அவர்கள் வழங்கினார்...

மூன்றாவது பரிசை SDPI கட்சியின் கட்டுமாவடி நகர செயலாளர் KMI.யாசர் அரபாத் அவர்கள் வழங்கினார்...

நான்காம் பரிசை SDPI கட்சியின் உறுப்பினர் கட்டுமாவடி நழீம் அவர்கள் வழங்கினார்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments