அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் 10000 பனைவிதைகள் நடும் திருவிழா
அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் 10000 பனைவிதைகள் நடும் திருவிழா நடைபெற்றது.
   
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம், நாட்டுச்சேரி ஊராட்சி,  மற்றும் ஜெயங்கொண்டம் ஊராட்சி முழுவதும் நடும் பணியில் நாட்டுச்சேரி ஏரிக்கரையில் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே. கலை பிரபு, நாட்டுச்சேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு .MR. கருப்பையா அவர்கள் தலைமையில் புன்னகை அறக்கட்டளை சிவகங்கை மாவட்ட தலைவர் ச.சிவசங்கர் முன்னிலையில் பனைவிதை நடவு செய்வதை தொடங்கி வைத்தார்
பனைவிதைகள் நடவு செய்யபட்டது.

இதில்  ஆவுடையார் கோவில் ஒன்றியதலைவர் திரு.பாக்கியராஜ், திரு.ம,முருகன், திரு.சத்யாதேவன் , மற்றும் புன்னகை நிர்வாகிகள்
பணிதளம் ஊராட்சிபொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நடவு செய்தனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments