கோட்டைப்பட்டினத்தில் KPM மழைநீர் சேகரிப்பு குழுமம் & தன்னார்வ இளைஞர்கள் சார்பாக குளத்தை சுற்றி 210 பனை விதைகளை நடப்பட்டது
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் தன்னார்வ இளைஞர்கள் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு KPM மழை நீர் சேகரிப்பு வாட்ஸ் அப் குழுமம் துவங்கப்பட்டது. இந்த குழு மூலம் பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 28-10-2023 சனிக்கிழமை கோட்டைப்படடினம்
பெரிய பள்ளி குளம் மற்றும் பாவடிக் குளத்தை சுற்றி 210 பனை விதை கோட்டைப்பட்டினம் தன்னார்வ இளைஞர்கள் மூலம் நடப்பட்டுள்ளது
News Credit : KPM மழை நீர் சேகரிப்பு குழுமம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.