மீமிசல் அருகே R. புதுப்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம்
மீமிசல் அருகே R. புதுப்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள
ஆர்.புதுப்பட்டிணத்தில் மழை காலம் துவங்கி டெங்கு காய்ச்சல், சளி, இருமல், போன்ற நோய்களுக்கு நோய் நிவாரணமாக "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டிணம் கிளையின்" சார்பாக நிலவேம்பு கஷாயம் ஊர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது மற்றும் மீனவ மக்களுக்கும் கொடுக்கப்பட்டது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments