அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பாக தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் சோழ மன்னர் ராஜ ராஜ சோழன் அவர்களின் 1038வது பிறந்தநாளை முன்னிட்டு 1038 பனை விதை குறுங்காடு அமைக்கும் விழாஅமரடக்கி  புன்னகை அறக்கட்டளை சார்பாக  தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் சோழ மன்னர்  ராஜ ராஜ சோழன் அவர்களின் 1038வது பிறந்தநாளை முன்னிட்டு 1038 பனை விதை  குறுங்காடு அமைக்கும் விழா

அமரடக்கி  புன்னகை அறக்கட்டளை சார்பாக  தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் சோழ மன்னர்  ராஜ ராஜ சோழன் அவர்களின் 1038வது பிறந்தநாளை  முன்னிட்டு 1038 பனை விதை  குறுங்காடு அமைக்கும் விழா நடைபெற்றது
  

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் காவதுகுடி ஊராட்சி யில்  அமரடக்கி  புன்னகைஅறக்கட்டளை சார்பாக தமிழ் மரம் நட்டல் திட்டத்தில் கீழ் சோழ மன்னர்  ராஜ ராஜ சோழன் அவர்களின் 1038வது பிறந்தநாளை  முன்னிட்டு 1038 பனை விதை  குறுங்காடு அமைக்கும்  விழா நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியை புன்னகை அறக்கட்டளை நிறுவனர் மாநில தலைவர் ஆ.சே.கலைபிரபு ஏற்பாடு செய்திருந்தார்

இந்த நிகழ்ச்சியில் காவதுகுடி ஊராட்சி மன்ற தலைவர்  திருமதி.சித்ரா சோணமுத்து, மற்றும் துணைத்தலைவர் திரு.கணேஷ்ராமையா தலைமையில்  நடைபெற்றது

இதில் சிறப்பு அழைப்பாளராக  சித்திரவிடங்கம் திரு.பழனிதேவா தி.மு.க தெற்கு மாவட்டநெசவாளர் அணிதலைவர் மற்றும் சமூக ஆர்வலர் , ஆன்மிகவலாரும் திரு.பிரகாஷ்நாராயணன் மற்றும் புன்னகை அறக்கட்டளை தமிழ் மரம் நட்டல்திட்ட தலைவர். திரு.அழகு கூத்தையா, புதுகைமாவட்டதலைவர் சீரஞ்சீவி , அறந்தாங்கி ஒன்றிய தலைவர்  திரு. வடிவீஸ்வரன்  செயற்குழு உறுப்பினர்கள், கரூர் அஜீத்க்குமார், ராஜ்க்குமார்  கிராமபொதுமக்கள், பணிதளம் பொறுப்பளர்கள், மற்றும் பலர்கலந்து கொண்டு நடவு செய்தனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments