புதுக்கோட்டை வழியாக செல்லும் திருச்சி- காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் 01-11-2023 முதல் 30-11-2023 வரை
செட்டிநாடு-காரைக்குடி இடையே நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக (4hrs Fixed Corridor Block) 

(01/11/23) முதல் 30/11/23 ஞாயிறு தவிர மற்ற நாட்களில்  06829/திருச்சி-காரைக்குடி டெமு ரயில்(தினசரி) திருச்சியிலிருந்து காலை 10:15 மணிக்கு புறப்படவேண்டிய வண்டி 120 நிமிடங்கள் தாமதமாக மதியம் 12:15 மணிக்கு மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும் மேலும் இந்த ரயில்  புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 11:01 மணிக்ககுபதில் மதியம் 12:58 மணிக்கு  வந்து 12:59 மணிக்கு புறப்படும் 
தொடர்ந்து  காரைக்குடிக்கு இந்த ரயில் மதியம் 01:55 மணிக்கு சென்று சேரும். 

ஞாயிறு மட்டுமே இந்த ரயில் வழக்கமான அட்டவணையில் இயங்கும். இந்த நடைமுறை இந்த மாதம் இறுதி வரை தொடரும். அதே நேரத்தில் 06830/காரைக்குடி-திருச்சி டெமு ரயில்(தினசரி) வழக்கமான அட்டவணை படி இயங்கும்.

ஒரு மாதத்திற்கு 06829/திருச்சி - காரைக்குடி DEMU ரயில் நேர மாற்றம்!

திருச்சி - 12:15 pm மதியம் புறப்படும்
குமாரமங்கலம் - 12:27 pm
கீரனூர் - 12:40 pm
வெள்ளனூர் - 12:49 pm
புதுக்கோட்டை - 12:58/12:59 pm
திருமயம் - 01:13 pm
செட்டிநாடு- 01:22 pm
கோட்டையூர் - 01:28 pm
காரைக்குடி - 01:54 pm செல்லும்

ஞாயிறு மட்டும் இந்த ரயில் வழக்கமான அட்டவணைப்படி இயங்கும்._ 

குறிப்பு: இந்த ரயில் திருச்சியிலிருந்து தினசரி காலை 10:15 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டைக்கு 11:01 மணிக்கு வந்து 11:02 மணிக்கு புறப்பட்டு காரைக்குடிக்கு மதியம் 12:10 மணிக்கு செல்லும் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது!News Credit : Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments