மீமிசல் அருகே தாழுனூரில் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை மகிழ்வித்து மகிழ் என்ற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கினர்





மீமிசல் அருகே தாழுனூரில் அமரடக்கி  புன்னகை அறக்கட்டளை மகிழ்வித்து மகிழ் என்ற திட்டத்தின் கீழ்  பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும்  கபசுரகுடிநீர் வழங்கினர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாழனூர்ஊராட்சி , தாழனூர் அரசு உயர்நிலைப்பள்ளி   இதில் தாழனூர்ஊராட்சி மன்ற தலைவர்  திரு. முத்துக்காமாட்சி அவர்கள் தலைமையில்,இருபள்ளி தலைமை ஆசிரியைகள், திருமதி. ஆறு.ஜெயா அலமேலு அவர்கள்,திருமதி. கமலம். அவர்கள், இருபாலர் ஆசிரியர் பெருமக்கள், மற்றும்புன்னகை அறக்கட்டளை நிறுவனர் மாநிலதலைவர்  ஆ.சே.கலைபிரபு முன்னிலை  நடைபெற்றது

இதில் ஊராட்சி ஒன்றியதொடக்கபள்ளிமற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி பயிலும் 180 மாணவ மாணவிகளுக்கு  கல்வி உபகரணங்களும், மற்றும்   டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கபசர குடிநீர் வழங்கப்பட்து இதில் சிறப்பு அழைப்பாளர் தாழனூர் திரு.மா.விஜயகாந்த்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றோர்ஆசிரியர் கழக தலைவர் அவர்கள்  அமுதசுரபி திட்டமாவட்ட தலைவர்  மணவை. திரு.மணி மாவட்டசெயற்குழு உறுப்பினர் திரு.ராஜ்க்குமார் அறந்தாங்கி ஒன்றியதலைவர் திரு.வடிவீஸ்வரன் தாழனூர், திரு.மனோஜ் திரு.கவிச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டு வழங்கினர்

இந்த நிகழ்ச்சியை தாழனூர்ஊராட்சி மன்ற தலைவர்  திரு. முத்துக்காமாட்சி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments