2024-ல் அரசு விடுமுறை நாட்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் வெளியிட்டது தமிழக அரசு
மாத வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் மட்டும் 6 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை வருகிறது.


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அடுத்து வரும் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான அரசு பொதுவிடுமுறை தினம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தமிழக தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார். இதன் விவரம் வருமாறு:


2024 ஆம் ஆண்டில் அரசின் பொது விடுமுறை நாட்கள் 24 ஆகும்.

மொத்த விடுமுறை நாட்களில் கிழமை வாரியாக விவரங்கள்;

திங்கட்கிழமை - 6
செவ்வாய்கிழமை - 2
புதன்கிழமை - 5
வியாழக்கிழமை - 4
வெள்ளிக்கிழமை - 3
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை - 4
மாத வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் மட்டும் 6 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 5 நாட்கள் பொது விடுமுறை வருகிறது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments