தொண்டியில் ரசாயனம் கலந்த மீன்களா...! பரிசோதனைக்கு பின் எச்சிக்கை..!
திருவாடானை அருகே தொண்டி மீன்மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்க்கப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்; கெட்டுப்போன 12 கிலோ மீனை கைப்பற்றி அழித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தொண்டி மீன்மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்க்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த தகவல் தொடர்ந்து திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தொண்டி மீன்மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென்று நடத்திய ஆய்வில் பொதுமக்களுக்கு விற்க்கப்படும் மீன்களில் ரசாயனம் கலந்துள்ளதா என பரிசோதனை செய்ததில் இரசாயனம் எதுவும் கலந்து விற்பனை செய்யப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments